சீனாவில் செயல்படும் இணையத்தில், ஆபாச
தளங்களை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 44,000 ஆபாச தளங்களுக்கு தடைவிதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக கடந்த ஆண்டில் 1,911 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் நடந்த தேசிய தொலை உரையாடல் நிகழ்ச்சி
ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபாச இணையதளங்களை தடை செய்யும் பணி தொடரும் என அந்நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது ஆபாச இணையங்களை முடக்கும் பணியில் சீன அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும், இதுதொடர்பாக கடந்த ஆண்டில் 1,911 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் நடந்த தேசிய தொலை உரையாடல் நிகழ்ச்சி