skip to main |
skip to sidebar

8:51 am

ராஜநாகம் மட்டுமே பாம்பு இனங்களில் தான் இடும் முட்டைகளுக்கு கூடு கட்டும்.கத்திரிக்கோலை கண்டுபிடித்தவர் மோனலிசா ஓவியத்தை வரைந்த லியோனார்டோ டவின்சிதான்.இந்தியாவின் நீளமான தேசிய நெடுஞ்சாலை எண் H-7 அதன் நீளம் 2 363 Km ஆகும். இந்த சாலை காசியையும் கன்னியாகுமரியையும் இணைக்கிறது.