December 08, 2009

புளுடூத் 3.0

புளுடூத் என்பது இன்à®±ு அனைவருà®®் பயன்படுத்துà®®் à®’à®°ு மக்கள் தொà®´ில் நுட்பமாக à®®ாà®±ிவிட்டது. குà®±ிப்பாக à®®ொபைல் போன் பயன்படுத்துபவர்கள் வயர்லெஸ் இணைப்பில் தங்களிடம் உள்ள படங்கள் மற்à®±ுà®®் பாடல்களை அடுத்த போனுக்கு à®®ாà®±்à®±ிக் கொள்ள இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
போன்களை வாà®™்குà®®் போதே இந்த தொà®´ில் நுட்பம் உள்ளதா என்à®±ு கேட்டு வாà®™்குகின்றனர். இந்த தொà®´ில் நுட்பமே à®®ொபைல் போன்களில் வைரஸ் அனுப்புவதற்குà®®் வழி வகுக்கிறது என்பது இன்னொà®°ு தீà®™்கான விஷயம் ஆகுà®®்.
தற்போது இந்த தொà®´ில் நுட்பத்தின் à®®ேà®®்படுத்தப்பட்ட புதிய வகை வெளியாக உள்ளது. தற்போது இருக்குà®®் தரப்படுத்தப்பட்ட புளுடூத் தொà®´ில் நுட்பம்Bluetooth 2.0 ஆகுà®®். அடுத்து வர இருப்பது Bluetooth 3.0. இதன் சிறப்பு இது பைல்களைப் பரிà®®ாà®±ுà®®் வேகமாகத்தான் இருக்குà®®் என்à®±ு அனைவருà®®் எதிà®°்பாà®°்க்கின்றனர்.

à®®ிகப் பெà®°ிய பைல்களைக் கூட சில நொடிகளில் à®®ாà®±்à®±ிக் கொள்ளுà®®் வகையில் இந்த தொà®´ில் நுட்பம் செயல்படுà®®். இதில் பயன்படுத்தப்படுà®®் Generic Alternate MAC/PHY (AMP)தொà®´ில் நுட்பத்தின் à®®ூலம் வை–பி வேகத்தில் இதனைச் செயல்படுத்துà®®்.
இதன் à®®ூலம் வை–பி பயன்படுத்துà®®் வகையில் வடிவமைக்கப்பட்ட இரு சாதனங்களில் அதிவேக பைல் பரிà®®ாà®±்றத்தினை à®®ேà®±்கொள்ளலாà®®். வை–பி வசதி à®’à®°ு சாதனத்தில் மட்டுà®®் இருந்தால் புளுடூத் அதனை ஈடு செய்து பைல் பரிà®®ாà®±்றத்தை à®®ேà®±்கொள்கிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review