December 30, 2009

பேஷியல் செய்வது மன அமைதிக்கு உதவும்

பொதுவாக நாம் முக அழகைப் பெறுவதற்காக பேஷியல் செய்து கொள்கிறோம். ஆனால் பேஷியல் என்பது முக அழகை விட மன அமைதிக்குத்தான் செய்யப்படுகிறது என்கிறார் அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா. பேஷியல் என்பது என்ன? பேஷியல் என்பது மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்வதற்காக செய்யப்படுவதாகும். மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய செல்களை கொண்டு வரவும் பேஷியல் உதவுகிறது. பேஷியல் செய்யும் முறை எப்படி? பேஷியல் என்பது முகத்தில் உள்ள பிரஷர் பாயிண்ட் இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் முகத்திற்கு ரத்த ஓட்டம் முழுமையாகக் கிடைக்கிறது. முகத்திற்கு ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே நமது முகம் பொலிவாகக் காணப்படும். பேஷியலில் உள்ள வகைகள் என்னென்ன? பேஷியலில் பல வகைகள் உள்ளன. காய்கறி க்ரீம், பழக் க்ரீம், இயற்கைக் கீரம் என பல வகைகள் உள்ளன. விரல் விட்டு எண்ண...

இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு

பொதுவாக பிராந்தி, விஸ்கி, பீர் போன்ற மது வகைகள் ஆல்கஹால் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனால்தான் மது குடித்தவர்கள் போதையில் மிதக்கிறார்கள். ஆல்கஹால் மூளையை தாக்குவதால் நரம்பு மண்டலம் தன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக செயல்படுகிறது. இதனால் தள்ளாடுகிறார்கள். சமுதாயத்தில் அவமதிக்கப்படுகிறார்கள். இது போன்ற சம்பவங்களை தவிர்க்க போதை இல்லாத மது தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் நட் தலைமையிலான குழு இதற்கான முயற்சியை மேற் கொண்டது. மது தயாரிக்க பயன்படுத்தும் ஆல்கஹால் செயற்கையாக கண்டுபிடித்தனர். அது வலியம் என்ற ரசாயன பொருள் மூலம் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் போதை இல்லாத மதுவை தயாரித்தனர். இந்த மதுவை குடித்தால் போதையோ, தள்ளாட்டமோ ஏற்படவில்லை. ஏனென்றால்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review