December 25, 2009

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம். ஹார்ட்வேர் பிரச்னை கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு...

சன் ஜாவாவும் ஆரக்கிளும் புதிய கூட்டுடன்படிக்கை

தனக்கு நிகர் எந்த மென்பொருளும் இல்லாமல் நம் கையில் தவழும் சன் ஜாவாவும் ஆரக்கிளும் இணைந்தால் எப்படி இருக்கும் நினைத்தாலே மகிழ்ச்சி தான். இந்த இரண்டு மென்பொருளின் நிறுவனங்களும் இணையப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது நமக்கு தெரியும். சில நேரங்களில் நாம் எழுதும் பல ஜாவா புரோகிராம்களுக்கு ஆரக்கிள் துனை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அது மட்டுமின்றி பல வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் முடிக்கலாம்.அதோடு பல புது கண்டுபிடிப்புகளையும் நாம் அடுத்து வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம். இரண்டு இமயம் சேரும் புகைப்படம் ஆரக்கிள் தன் மை-எஸ்-குயல் ( Mysql) -ஐ 72 மில்லியன் டாலர் செலவில்ஜாவாவுடன் இணைந்து மேம்படுத்த முடிவெடுத்துள்ளது. இதனால்பயன் அடைவது நாம் தான் இதைக் கண்டு பயப்படுவது இன்று முன்னனியில் இருக்கும் பல நிறுவனங்கள். அடுத்த ஆண்டு நாம் தேடுபொறியில் சென்று...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review