September 02, 2011

ஸ்குரோல் பார் பயன்பாடு

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் அனைத்து புரோகிராம்களையும் பயன்படுத்துகையில், நம் பைலில் மேலும் கீழுமாக எளிதாகச் செல்ல, வலது புறம் எல்லைக் கோட்டில் உள்ள கட்டம் நமக்கு உதவுகிறது. இதனை ஸ்குரோல் பார் (Scroll Bar) என அழைக்கிறோம். இந்த பட்டன் மீது மவுஸ் கர்சரை வைத்து அழுத்தி இழுப்பதன் மூலம் மேலும் கீழுமாக, நம் பைலில் செல்ல முடிகிறது. ஆனால், இந்த ஸ்குரோல் பார் நமக்கு இன்னும் சில விஷயங்களையும் காட்டு கிறது என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஸ்குரோல் பாரைப் பயன்படுத்தி, நம் பைல் உள்ளாக, சில வரையறை களுடன், கர்சரை வைத்துள்ள இடத்திலிருந்து நகரலாம்.  மேலாக, மேல் நோக்கி உள்ள சிறிய முக்கோணத்தில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால், ஒரு வரி மேலாகச் செல்லலாம். அந்த மேல் முக்கோண அடையாளத் திலிருந்து கீழாக ஸ்குரோல் பார் எலிவேட்டர் பட்டன் (Elevator...

விண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு

இன்னும் சில மாதங்களில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பு வர இருக்கிறது. இந்தத் தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் ஸ்டீபன் சினோப்ஸ்கி, புதிதாக அமைக் கப்பட்டுள்ள ஒரு வலைமனையில் (http://blogs.msdn.com/b/b8/ archive/2011/08/15/welcometobuildingwindows8.aspx) தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவன சோதனைப் பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள், நிறுவனங்கள், சாப்ட்வேர் புரோகிராம் தயாரிப்பவர் களுடன் தகவல் களைப் பரிமாறிக் கொள்ள, மைக்ரோசாப்ட் விரும்புவதால், அந்த வலை மனையைத் தொடங்கி யுள்ள தாகவும் அதில் அறிவிக்கப் பட்டுள்ளது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 8 பதிப்பு முழுவதுமான புத்துணர்ச்சியுடன் காட்டும். நிறைய புதிய விஷயங்கள் அதில் தரப்பட்டுள்ளன. இந்த பதிப்பில் மட்டுமே காணப்படும் வசதிகள் பல இதில் அடங்கியுள்ளன. எனவே இவற்றை...

இன்டர்நெட் போதை

சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன பதை பதைப்பு ஏற்படுகிறது. மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர் களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகி றார்களோ, அதே போலத்தான் இன்டர் நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள் ளனர்.  இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர், அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் -- ஆகியன வற்றின் தொடர்பு கிடைக்காமல்...

வேர்டில் டெக்ஸ்ட் செலக்ஷன்

வேர்ட் டாகுமெண்ட் உருவாக்கும் போதும், மீண்டும் அதனை எடிட் செய்திடும் போதும், டெக்ஸ்ட் செலக்ட் செய்திடும் வேலையை அடிக்கடி மேற்கொள்ள வேண்டியதுள்ளது. அதுவே பல நேரங்களில் முதலில் செய்து முடிக்க வேண்டிய வேலையாகவும் உள்ளது. எனவே தான், வேர்ட் புரோகிராம் டெக்ஸ்ட் செலக்ட் செய்திட பல வழிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1.கிளிக் செய்து மவுஸால் இழுப்பது (Click+Drag): பொதுவாக எல்லாரும் மேற்கொள்ளும் வழி இதுவே. கர்சரை தேவைப்பட்ட இடத்தில் நிறுத்தி, அப்படியே நான்கு திசைகளில் ஏதேனும் ஒன்றில், நம் தேவைக்கேற்ப இழுப்பது.  2. ஷிப்ட்+ அம்புக்குறி (Shift+Arrow): இந்த கீகளின் பயன்பாட்டில், ஒரு கேரக்டர் அல்லது ஒரு வரி, ஒரு நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, தேவைப்படும் அம்புக்குறி கீயினைத் தேர்ந்தெடுத்து அழுத்தினால்,...

வெப் மெயில் பேக் அப்

மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர். Web based email என அழைக்கப் படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே இலவசமாகவே கிடைக் கின்றன. எடுத்துக் காட்டாக, பிரபலமான ஜிமெயில், யாஹூ மெயில், ஹாட் மெயில் போன்றவற்றைக் கூறலாம். இந்த தளங்கள் தரும் இலவச அளவினை மீறுகையில், நம் முந்தைய மெயில்கள் அழிக்கப்படும். ஏன், இந்த வசதியினை இந்த தளங்கள் என்ன காரணத்தினாலோ, தருவதற்கு மறுத்தால், அல்லது அதன் சர்வர்கள் கெடுக்கப்பட்டால், நம் மின்னஞ்சல்கள் என்ன ஆகும்? பெரும்பாலானவர்கள், நமக்குத் தேவையான முக்கிய தகவல்களை, இத்தகைய மின்னஞ்சல்களில் தான் வைத்துள்ளனர். அப்படியானால், இவற்றுக்கு பேக் அப் தான் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு...

எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிய புதிய கருவி!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறியும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கருவி 100 சதவீதம் துல்லியமாக செயல்பட்டு நோய் தாக்கப்பட்டுள்ளதா என 15 நிமிடங்களில் முடிவை தெரிவித்து விடுகிறது. இதற்காக நிறைய செலவும் ஆவதில்லை. அமெரிக்க மதிப்பில் வெறும் ஒரு டாலர் மட்டுமே இதற்காக செலவிட நேரிடும். மிகவும் எளிதாக கையாளகூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவி கிரெடிட் கார்டு வடிவில் அமைந்துள்ளது. இந்த கருவி மக்களிடம் அதிக வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. ...

தேவையில்லாத மின்னஞ்சல்களை Automatic Delete செய்வதற்கு

கூகுள் வழங்கும் அற்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள் ஏராளம். முற்றிலும் இலவசமான இந்த மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்துகிறோம்.நாம் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திலோ அல்லது வேறு எங்கோ நம் மின்னஞ்சல் ஐடியை கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவோம்.இப்படி இணையத்தில் நம்முடைய மின்னஞ்சல் ஐடியை பகிர்வதால் இதை பல Spam நிறுவனத்தினர் கண்டறிந்து தேவையில்லாத மின்னஞ்சல்களையும், ஆபத்தான மின்னஞ்சல்களையும் நமக்கு அனுப்பி கொண்டு இருப்பார். அதுபோன்ற Spam மின்னஞ்சல்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது என காணலாம்.Follow Steps:1. உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings பகுதிக்கு செல்லுங்கள்.2. Filters என்ற வசதியை கிளிக் செய்யுங்கள்.3. Create a new filter என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும்.4. அதில் Has the Words பகுதியில் is:spam என்று டைப் செய்யுங்கள். மற்ற கட்டங்களை காலியாக விட்டு...

புத்தகங்களை எளிதாக தரவிறக்கம் செய்வதற்கு

புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத்தகத்தை நொடியில் தேடி தருகிறது ஒரு இணையம்.கூகுள் தேடிக் கொடுக்காத தகவலே இல்லை என்றாலும் அதற்காக நாம் சில மணி நேரங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.உதாரணமாக நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்றால் கூகுளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தரவிறக்க முடியும். ஆனால் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க பிரத்யேகமாக ஒரு தேடுபொறி உள்ளது.இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் கட்டத்திற்குள் எந்த வகையான புத்தகம் தேவையோ அதன் பெயரைக் கொடுத்து Search என்ற பொத்தனை சொடுக்க வேண்டியது தான். வரும் திரையில் உள்ள முடிவுகள் அத்தனையுமே அந்த புத்தகத்திற்கு தொடர்புடைய இணைப்பாக தான் இருக்கும்.சரியானதை தேர்ந்தெடுத்து சொடுக்கி எளிதாக புத்தகத்தை...

நிகழ்ச்சிகளை திட்டமிட உதவும் இணையம்

நண்பர்களுடனான சந்திப்புகளை ஏற்பாடு செய்ய உதவுவதற்காகவே திட்டமிடல் இணையதளங்கள் பல இருக்கின்றன.சின்ன விருந்து நிகழ்ச்சிக்கோ, வார இறுதி சந்திப்புக்கோ நண்ப‌ர்களை அழைப்பதையும் வரவழிப்பதையும் மிக அழகாக செய்து முடிக்க உதவுகின்றன இந்த தளங்கள்.நிகழ்ச்சிகளை திட்டமிடும் போது நண்பர்களை தொடர்பு கொள்வது மட்டும் அல்ல, அவர்களில் யாரால் எல்லாம் வர முடியும் என்பதை தெரிந்து கொள்ளவும் உதவும் வகையில் இந்த தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மின்னஞ்சலுக்கு மேல் இமெயில் அனுப்புவது அல்லது செல்போனில் அழைப்புகளின் முலம் சம்மதம் கேட்பது போன்றவற்றுக்கு எல்லாம் அவசியமே இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே எந்த சந்திப்பு நிகழ்ச்சியையும் அழகாக திட்டமிட இந்த தளங்கள் கைகொடுக்கின்ற‌ன.இப்படி திட்டமிட உதவும் தளங்களில் மிகவும் எளிமையானது வென் ஈஸ் குட் இணையதளம். மூன்றே படிகளில் எந்த நிகழ்ச்சிக்கும் நண்பர்களை அழைப்பதை இந்த தளம் சாத்தியமாக்குகிறது.நிகழ்ச்சியை...

இணைய பக்கங்களை பார்வையிடும் போதே நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

உலாவியில் ஜிமெயிலைத் திறந்து அதன் மூலம் சாட்டிங்க் செய்பவர்கள் அதிகம். எனினும் ஜிமெயில் விண்டோவை விட்டு வேறு ஒரு இணையத்தளத்திற்கு செல்லும் போது ஜிமெயில் சாட்டிங்க் விண்டோ மறைந்துவிடும்.அரட்டையை தொடர வேண்டுமாயின் மீண்டும் ஜிமெயிலைத் திறந்து வைத்திருக்கும் பகுதிக்கு வர வேண்டும். ஆனால் எந்த இணையத்தளத்தை பார்வையிடும் போதும் ஜிமெயில் அரட்டை தெரியுமாறு செய்ய உருவாகியதுதான் Gtalklet என்ற Chrome உலாவியில் செயற்படும் extension ஆகும்.இதனை நிறுவிய பின்னர் லொகின் செய்தால் Chrome உலாவியின் கீழ்பகுதியில் ஜிமெயில் சாட்டிங் வசதியைத் தருகிறது.அதன் பக்கத்தில் தெரியும் பச்சை நிற பட்டனை அழுத்துவதன் மூலம் இதன் மேலதிகமான வசதிகளை பெறலாம்.பேஸ்புக் போன்ற இணையத்தளங்களில் உலாவரும் போது ஜிமெயில் சாட்டிங்கை தடுத்து வைக்கவும் முடிகிறது.இணையதள முகவ...

August 26, 2011

யூடியுப் வீடியோக்களை HD வடிவில் தரவிறக்கம் செய்வதற்கு

இணையத்தில் வீடியோக்களை பகிரும் தளமான யூடியுப்பில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நிறைய மென்பொருட்களும், இணைய தளங்களும், நீட்சிகளும் உள்ளன. ஆனால் இந்த மென்பொருள் சற்றே வித்தியாசமானதும், பயனுள்ளதும் கூட. இந்த மென்பொருள் மூலம் ஒரு குறிப்பீட வீடியோவை பல அளவுகளில் பல போர்மட்டுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றும் இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக தொடர்பு வீடியோக்களை யூடியுப் தளத்திற்கு செல்லாமலே இங்கிருந்தே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மென்பொருளின் பயன்கள்:1. ஒரே நேரத்தில் பல வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.2. முற்றிலும் இலவசமான மென்பொருள்.3. தொடர்பு வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் மீண்டும் யூடியுப் தளத்திற்கு செல்ல தேவையில்லை.4. வீடியோக்களை வேகமாக தரவிறக்கம் செய்கிறது.5. வீடியோக்களை FLV, MP4 போர்மட்களில் பல்வேறு அளவுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.6. வீடியோக்களை...

2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்

2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.பூமிக்கு மேல் தொங்கி கொண்டு உலக காட்சிகளை பார்ப்பது என்பது நம்மை சிலிர்க்க வைக்கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு 90 ஆயிரம் பவுண்ட் என கணக்கிடப்பட்டுள்ளது.பூமியின் கடைசி வளைவு பகுதியை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் கலத்தில் இருந்து பார்த்து ரசிக்கலாம். இப்படி பயணம் செய்பவர்கள் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள்.பூமிக்கு மேல் 22 மைல் பயணம் செய்பவர்கள் செல்லும் கலம் 2 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமரும் வகையில் உள்ளது. இந்த கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும் இணைக்கப்பட்டு இருக்கும்.ஹீலியம் காற்று ஒரு பொருளை உயரத்தில் கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது...

உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு

பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன, நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம். பேட்டி தர விருப்பம் தான் ஆனால் பேட்டிக்கான கேள்விகளை கேட்க யாராவது வேண்டாமா என்று கேட்டால் அதற்கான வழியையும் இந்த தளமே காட்டுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேவை தான். எளிமையானதும் கூட.யார் வேண்டுமானாலும் உங்களை பேட்டி காண வழி செய்யும் சேவை என்று பெருமை பட்டு கொள்லும் டைப்காஸ்ட் ஒருவர் தனது ரசிகராலோ நண்பர்களாலோ அல்லது வாசகர்களாலோ பேட்டி காணப்பட வழி செய்கிறது. அதிலும் எப்படி தெரியுமா நேரடி பேட்டிக்கு வழி செய்கிறது.பேட்டிக்கு நான் தயார் என ஆர்வம் கொள்பவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும். பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் சம்ர்பித்து உறுப்பினரான பின் பேட்டிக்கான பக்கம் அளிக்கப்படுகிறது.அந்த பக்கத்தில் பேட்டிக்கான தலைப்பு மற்றும் விளக்கத்தை குறிப்பிட்டு பேட்டிக்கு ஆயுத்தமாகலாம். பேட்டி...

எந்தவொரு மென்பொருளின் துணையுமில்லாமல் அனிமேசன் படங்களை உருவாக்குவதற்கு

நமக்கு தோன்றும் எண்ணங்களை அனிமேசனாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இணையதளம் வாயிலாக எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி எளிதாக நாமே அனிமேசன் உருவாக்கலாம். புதுவிதமாக நமக்கு தோன்றும் விதவிதமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து நம் ஐடியாவை மல்டிமீடியா உதவியுடன் ஓன்லைன் மூலம் அனிமேசன் படமாக உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.இத்தளத்திற்கு சென்று Register என்பதை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி உள்நுழையலாம். ஐடியாக்களை Map ஆக உருவாக்குவதில் தொடங்கி கார்டூன் உருவாக்குவது, ஓடியோ எடிட் செய்வது மற்றும் வீடியோ எடிட் செய்வது என அத்தனையையும் நாம் ஓன்லைன் மூலம் செய்யலாம்.எப்படி பயன்படுத்துவது என்பதை வீடியோவுடன் காட்டி அசத்துகின்றனர். வீடியோ அல்லது ஓடியோ எடிட் செய்வதில் எவ்வளவு புதுமையான டூல்கள் உள்ளது என்பதையும், அழகான கார்டூன் ஒரு திறமையான கார்டூன் வடிவமைப்பாளர்...

rundll32 கோப்பின் செயல்பாடுகள்

விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழை செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.rundll32.exe கோப்பு நம் கணணியில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்த கோப்பு தங்கி இருந்து மற்ற கோப்புக்கள் செயல்பட உதவிடும்.ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்த கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழை செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணணி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன.ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ அல்லது காம் கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல்...

August 24, 2011

கணணயில் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்துவதற்கு

கணணியில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்தி நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. கணணி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான். இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். மென்பொருளை இயக்கி நாம் தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியது தான், ஆரம்பத்தில் வேகம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தினால் போதும். விசைப்பலகையில் இருக்கும் எல்லாவகையான பொத்தான்களையும் அழுத்தும் வண்ணம் பயிற்சி அமையப் பெற்றிருக்கிற...

வேர்ட் டிப்ஸ்

எளிதில் பைல் பெற்றுத் திறக்க வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக்கும் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன்று உள்ளது. வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, அதன் கர்சர் , File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் N என்ற எழுத்தில் தொடங்கும் டாகுமெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும்பினால், N*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது போல்டர்கள் முதலாவதாகவும், பின்னர் N என்ற எழுத்தில் தொடங்கும் பைல்கள் அடுத்ததாகவும் கிடைக்கும். இனி இதில் நீங்கள் விரும்பும் பைலைத் தேர்ந்தெடுத்து திறக்கலாம். அதிக பைல்களை ஒரு போல்டரில் வைத்திருக் கையில் இந்த...

ஏ.வி.ஐ. பைல்கள்

Audio Video Interleave என்பதன் சுருக்கமே இது. ஆடியோ மற்றும் வீடியோ சமாச்சாரங்களைக் கம்ப்யூட்டரில் பயன்படுத்த கேட்கையில் இந்த பெயர் அடிக்கடி கேட்கப்படும். கம்ப்யூட்டரில் வீடியோ வினைக் காண்கையில் இந்த மல்ட்டிமீடியா பார்மட் பயன் படுகிறது. மைக்ரோசாப்ட் இதனை 1992ல் அறிமுகப்படுத்தியது. AVI பைல்கள் ஆடியோ மற்றும் வீடியோ என்ற இருவகை தகவல்களை உள்ளடக்கியவை. இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்கும் தன்மை கொண்டவை. இந்த வகையில் சில முன்னேற்றங்களும் பின் நாளில் ஏற்பட்டன. இது தற்போது மிகவும் பழமையான பார்மட்டாகக் கருதப்பட்டாலும் இன்னும் பெரும்பான்மையான கம்ப்யூட்டர் களில் பயன்படுத்தப் படுகின்றன. புதிதாகப் பல பார்மட்டுகள் இருந்தாலும் எது உங்களுக்கு மற்றும் கம்ப்யூட்டருக்கு வசதியோ அதனைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது நல்லது.&nb...

மொஸில்லா தடுக்கும் ஆட்ஆன் புரோகிராம்கள்

தன்னுடைய பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு 8 னை, மற்ற சாப்ட்வேர் தொகுப்புடன் தரப்படும் ஆட் ஆன் புரோகிராம்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்க இருப்பதாக மொஸில்லா அறிவித்துள்ளது. பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள், அனுமதித்த பின்னரே, அத்தகைய ஆட் ஆன் தொகுப்புகள் இயங்க முடியும். சில சாப்ட்வேர் தொகுப்புடன் வரும் ஆட் ஆன் புரோகிராம்கள், பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் எதிர்பாராத வகையில் சில விளைவுகளை ஏற்படுத்து கின்றன. எடுத்துக் காட்டாக, ஸ்கைப் புரோகிராமில் இணைத்துத் தரப்பட்டிருந்த ஆட் ஆன் புரோகிராம், பயர்பாக்ஸ் பிரவுசர் பல முறை கிராஷ் ஆகும் விளைவினைத் தோற்றுவித்தது. இதனால், அதனை அடியோடு விலக்க மொஸில்லா நடவடிக்கை எடுத்தது. 2009 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட், சத்தமில்லாமல், பயர்பாக்ஸ் பிரவுசரில் ஒரு ஆட் ஆன் புரோகிராமினை இணைத்தது. இதனை ஹேக்கர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இது போல சாப்ட்வேர் புரோகிராமுடன்...

தொடர்ந்து பயன்படும் தொழில் நுட்பங்கள்

பொதுவாக, ஒரு தொழில் நுட்பம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், அது மேம்பாடு அடையும் பொழுது, புதிய தொழில் நுட்பம் அதன் இடத்தைப் பிடித்துக் கொள்ளும். பத்து அல்லது இருபது ஆண்டுகள் மட்டுமே, எந்த தொழில் நுட்பமும் பயன்பாட்டில் இருக்கும். பின்னர், பழையதாகி, பயன்பாட்டிற்கு வேகமற்றதாக ஒதுக்கப்படும். திரைப்படம், தொலைபேசி, ரேடியோ, தொலைக்காட்சி பெட்டி என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சாதனங்களில் இயங்கும் தொழில் நுட்பங்கள் இதற்கு சாட்சியாகும். கம்ப்யூட்டர் உலகில் இயங்கும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், அறிமுகப் படுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் ஆன பின்னரும், இன்னும் பல அடிப்படைத் தொழில் நுட்பங்கள், உயிர்த்துடிப்புடன் இயங்கி வருகின்றன. இன்னும் 30 ஆண்டுகளுக்காவது இவை சிறந்த பயன்பாட்டில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றன. அவற்றை இங்கு காணலாம். கம்ப்யூட்டர் உலகில் மறைந்த தொழில் நுட்பங்களும்...

விண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தி வருகின்றனர்.எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து, தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளன. 1. பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டர்களை, டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் போல்டரில், மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து, அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும். 2. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில், எளிதாக அதில் வேலை செய்திட, இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன்...

மறைந்துவிடுமா பெர்சனல் கம்ப்யூட்டர்?

சென்ற ஆகஸ்ட் 12ல் தன் முப்பது வயதை எட்டிய பெர்சனல் கம்ப்யூட்டர், வரும் காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று பலரும் எண்ணத் தொடங்கி யுள்ளனர். 1981 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர் மார்க் டீன் இந்தக் கருத்தினை முன் வைத்துள்ளார். இன்னும் புதியதாக ஒரு தொழில் நுட்பம், பெர்சனல் கம்ப்யூட்ட ரின் இடத்தைப் பிடிக்கும் என்று அறிவித்துள்ளார். ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், இதன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றவையாக இருந்தாலும், புதிய வழிகளில் கணிப்பொறி செயல்பாடு திருப்பப்பட்டு, புதிய சாதனங்கள் வடிவமைக்கப்படலாம் என இவர் கணித்துள்ளார். கம்ப்யூட்டரில் தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள், இனி பெர்சனல் கம்ப்யூட்டர் போன்ற ஒரு சாதனத்தின் வழி மட்டும் என முடங்காது, அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் மேற்கொள்ளப்படும். அப்போது பெர்சனல் கம்ப்யூட்டர்...

விண் ஆம்ப் புதிய பதிப்பு

விண் ஆம்ப் புரோகிராம் ஆடியோ மற்றும் வீடியோ பயன்பாட்டிற்கு, அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மைக் ரோசாப்ட் விண்டோஸ் இயக்கத்துடன் தரும், விண்டோஸ் மீடியா பிளேயர், சில பார்மட்டுகளை இயக்குவதற்குத் தயாராக இல்லை. வி.எல்.சி. பிளேயர் இந்தக் குறையினைத் தீர்த்தாலும், பலவகையான வசதிகளைத் தருவதால், இன்றும் விண் ஆம்ப் புரோகிராம் பலரின் ஆடியோ வீடியோ தேவைகளை நிறைவேற்றும் புரோகிராமாக உள்ளது. எடுத்துக் காட்டாக மியூசிக் பைல் என எடுத்துக் கொண்டால், விண் ஆம்ப் MIDI, MOD, MPEG1 ஆடியோ லேயர்கள் 1 மற்றும் 2, AAC, M4A, FLAC, WAV, OGG Vorbis, மற்றும் Windows Media Audio ஆகிய வற்றை இயக்குகிறது. இத்துடன், மியூசிக் சிடியிலிருந்து, இசையை இறக்கி இயக்கிச் செயல்படுகிறது. சிடிக்களில் மியூசிக் பைல்களை எழுதும் வசதி இதில் உள்ளதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வீடியோ என்று வருகையில், பல்வகையான பார்மட்டுகளை இதில் கையாளலாம். Windows...

மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 450

மொபைல் விற்பனைச் சந்தையில், பட்ஜெட் போன்களைத் தயாரிப்பவராகத் தனக்கெனத் தனி இடம் கொண்டுள்ளது மைக்ரோமேக்ஸ். மேலும் புதிது புதிதாய் வசதிகளை வாடிக்கையாளர் களுக்குத் தருவதிலும் மைக்ரோமேக்ஸ் முன்னணியில் உள்ளது. எடுத்துக் காட்டாக, அண்மையில் விற்பனைக்கு வந்துள்ள எக்ஸ் 450 மொபைல் போன், புளுடூத் ஹெட்செட் ஒன்றை இணைப் பாகக் கொண்டு வந்துள்ளது. அத்துடன் அதற்கெனத் தனியே புதுவிதமான யு.எஸ்.பி. போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு சற்று வித்தியாசமானது. ஓரங்களில் சற்று வளைவான தோற்றம் தரப்பட்டுள்ளது. பின்பக்க பேனலை மாற்றி நாம் விரும்பும் இன்னொரு வண்ணத்தில் அமைத்துக் கொள்ள பேனலும் தரப்படுகிறது. இது சற்று ரப்பர் கலந்து அமைக்கப் பட்டுள்ளதால், அழுத்தமாகப் பிடித்து போனைப் பயன் படுத்த முடியும். இதன் திரை ரெசல்யூசனில் 2.4 அங்குல அகலத்தில் உள்ளது. இதன் தெளிவான...

ஸ்மார்ட் போன் சந்தையை இழக்கும் நோக்கியா

1996 ஆம் ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் முதல் இடத்தைப் பிடித்திருந்த நோக்கியா நிறுவனம், தற்போது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களால், பின்னுக்குத் தள்ளப் படுகிறது. தற்போது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த காலாண்டில், இரண்டாவது இடத்தை ஆப்பிள் நிறுவனம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அடுத்த 2012 ஆம் ஆண்டில், எச்.டி.சி. நிறுவனமும் இந்த இடத்தில் நோக்கியாவைப் பின்னுக்குத் தள்ளும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சரிவிற்க்குக் காரணம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களே எனவும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.&nb...

மேக்ஸ் மொபைல் தரும் ஸ்கோப் எம்.டி.150

இரண்டு சிம் இயக்கத்துடன், டச் ஸ்கிரீன் போனாக, மேக்ஸ் மொபைல் நிறுவனம் தன் ஸ்கோப் எம்.டி.150 போனை வடிவமைத்துள்ளது. இது கன் மெட்டல் அழகுடன் மிளிர்கிறது. 2.8 அங்குல டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. ஹோம் ஸ்கிரீனில் எளிதான இயக்கத்திற்காக பல விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன.ஙிஅக மற்றும் ஆப்பரா மினி பிரவுசர், இணையத் தேடலுக்கு எளிதாக வழி காட்டுகின்றன. MaX 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, திட்டமிட்டு இயக்கக் கூடிய ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத், எம்பி3 பிளேயர், வீடியோ பிளேயர், 1000 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இது ஜாவா இயக்கம் கொண்ட போன். இதில் கம்ப்யூட்டர் மற்றும் யு.எஸ்.பி. இணைப்பிற் கென தனி அமைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. யாஹூ மெசஞ்சர், யாஹூ மெயில் தரும் யாஹூ லாஞ்சர் பதியப்பட்டு தரப்படுகிறது. போனில் 2ஜிபி மெமரி கார்ட் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச...

August 23, 2011

மனித மூளையைப் போல் செயற்படும் புதிய கணினி சிப்

IBM நிறுவனம் மனித மூளையைப் போல் சுற்றுச்சூழலை விளங்கிச் செயற்படும், மற்றும் சிக்கலான விடயங்களை உணர்ந்துகொள்ளும் தன்மையுடன் ஒரு சிப்பினை உருவாக்கியுள்ளது.கடந்த அரை நூற்றாண்டுகளாகக் கணினிகளை நிகழ்ச்சி நிரற்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்ட சிப்களிற்குப் பதிலாக இந்தப் பரீட்சார்த்த சிப்பானது புதியதொரு கணினித் தலைமுறையை உருவாக்கப்போகின்றது. இவை ‘அறிவாற்றல் மிக்க கணினிகள்’ என்று அழைக்கப்படுகின்றன.இந்த சிப்கள் SyNAPSE எனும் திட்டத்திற்குள் ஒரு படி முன்னேற்றகரமான செயற்பாடாக உருவாகியுள்ளது.  போக்குவரவு வெளிச்சங்களில் தோற்றம், ஒலிகள், நுகர்வுகள் மற்றும் ஆபத்துக்களின் முன்னர் பாதுகாப்பற்ற நிலையை வெளிப்படுத்தவும் கூடிய தன்மை இருப்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். அல்லது தமது சூழலைப் புரிந்துகொண்டு செயற்படும் சேர்வர்கள், மடிக்கணினிகள், கையடக்கக் கணினிகள்...

பூமியை நோக்கி வரும் விண்கல்லை அழிக்க நாசா திட்டம்

பூமியை நோக்கி மோதும் வேகத்துடன் வந்துகொண்டிருக்கும் Elenin எனும் விண்கல்லை அழிக்க நாசா திட்டமிட்டுள்ளது.இதற்காக இரு விண்கலங்கள் ஏவப்படவுள்ளதாகவும் ஒன்று அக்கல்லை மோதி வேறு பாதைக்குக் கொண்டுசெல்லுமென்றும் மற்றையது அம்மோதலைப் பற்றிய தரவுகளைப் பதிவுசெய்யுமெனவும் கூறப்படுகின்றது.கடந்த டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட Elenin எனும் விண்கல்தான் மிகவேகமாகத் தனது பாதையில் வருவதாகக் கூறப்படுகின்றது. இதைவிடவும்  1600 அடி அகலமான 99942 யுpழிhளை விண்கல்லானது 2036 இல் பூமியைத் தாக்கக்கூடுமென்றும் கூறப்படுகின்றது.இக்கல் பூமியின்மீது மோதும்போது 3 நாட்கள் சூரியனை மறைத்து இருளாக்கிவிட்டுத்தான் மோதும் என்ற வதந்தியும் நிலவுகின்றத...

கண்ணுக்கு புலப்படாத மாசுகளை அகற்றும் செய்மதி

கண்ணுக்குப் புலப்படாத மாசுக்களை அகற்றும் நுட்பமான பணியில் செய்மதிகளை ஈடுபடுத்த உள்ளதாக லண்டனின் லெய்செஸ்ரர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.இப்புதிய கருவி சூழல் மாசடைவினைத் தடுப்பதற்கு உதவுமென நம்புகின்றனர் விஞ்ஞானிகள். இக்கருவியானது 15 வருடத் திட்டத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது.இது பூமியின் சூழல் தரவுகளைச் சேகரிக்கும் Envisat எனும் செய்மதிக்குக் தரவுகளைச் சேமிக்கும் பணியில் கூடுதல் உதவிகளை வழங்கும் என்றும் கருதப்படுகின்றது.800கி.மீ. அப்பாலிருந்தும் லண்டனின் அல்லது எந்தவொரு பெரிய நகரத்தினதும் வரைபடங்களை இதனால் பெறக்கூடியதாயிருக்கும் என்பதுடன் இதன்மூலம் எந்த நகரின் வான்பரப்பு நன்றாக அல்லது மோசமாக உள்ளது என அறியவும் முடியும். இதன் மூலம் எந்த நகரின் எந்த வீதியில் மாசு அதிகம் என்று கூடக் கண்டுபிடிக்கமுடியும்.இதன்மூலம் அவ்வீதியின் மாசினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென்கின்றனர்...

கண்ணை கவரும் நடனம்

நாங்கள் எவ்வளவோ நடனத்தை பார்த்திருப்போம் ஆனால் இந்த பெண் தன்னுடைய உடம்பை ஒரு ரப்பர் போல் ஆக்கி நடனம் ஆடுகிறார். நம்மில் பலருக்கு குனிந்து ஒரு வேலையும் செய்யமுடியாமல் கூட இருப்பார்கள் ஆனால் இந்த பெண்ணின் நடனம் சுப்பர் கீழே உள்ளது பாருங்கள்.......

வீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு

வானத்தில் இருக்கும் விண்மீன்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். விண்மீன்களின் உலகம் சற்றே வித்தியாசமானது, புதுமையானது என்று பொதுவாக சொல்லாமல் நேரடியாக வானத்தில் உள்ள விண்மீன்கள் பற்றியும் அதைப்பற்றிய கூடுதல் தகவல்களையும் நமக்கு கொடுத்து ஒரு தளம் உதவுகிறது.வானத்தை அண்ணாந்து பார்த்து பிரமிப்பை ரசித்துக்கொண்டிருக்கும் நமக்கு அனைத்து விதமான வானியல் துறைகளிலும் உண்மையான அறிவியல் தகவல்களை படங்களுடன் கொடுத்து ஒரு தளம் உதவுகிறது.இத்தளத்திற்கு சென்று நாம் வானில் உள்ள ஒவ்வொரு கிரகங்கள் பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கேலக்ஸி பற்றிய அனைத்து விபரங்களையும் இத்தளத்தில் சென்று தேடலாம்.கேலக்ஸிகளை வகைகளாக பிரித்து ஒவ்வொரு கேலக்ஸி பற்றியும் அறிவியல் ரீதியான விளக்கங்கள் மற்றும் படங்கள் வரலாற்றில் இந்த கேலக்ஸி பற்றி ஏதாவது தகவல்கள் இருக்குமானல் அதையும் விரிவாக சொல்கிறது.ஒவ்வொரு...

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்வதற்கு

கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய முடியும். இந்த பட்டியலில் கூகுளின் மென்பொருட்கள் மட்டுமின்றி கூகுள் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype) உள்ளன.இந்த மென்பொருட்களையும் நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம்.இந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்கில் செல்லுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும்.அதில் உங்களுக்கு தேவையான உங்கள் கணணியில் இல்லாத மென்பொருட்களை டிக் செய்து கொள்ளுங்கள்.தேவையானதை டிக் செய்து...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review