August 23, 2011

பூமியை நோக்கி வரும் விண்கல்லை அழிக்க நாசா திட்டம்


பூமியை நோக்கி மோதும் வேகத்துடன் வந்துகொண்டிருக்கும் Elenin எனும் விண்கல்லை அழிக்க நாசா திட்டமிட்டுள்ளது.
இதற்காக இரு விண்கலங்கள் ஏவப்படவுள்ளதாகவும் ஒன்று அக்கல்லை மோதி வேறு பாதைக்குக் கொண்டுசெல்லுமென்றும் மற்றையது அம்மோதலைப் பற்றிய தரவுகளைப் பதிவுசெய்யுமெனவும் கூறப்படுகின்றது.
கடந்த டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட Elenin எனும் விண்கல்தான் மிகவேகமாகத் தனது பாதையில் வருவதாகக் கூறப்படுகின்றது. இதைவிடவும்  1600 அடி அகலமான 99942 யுpழிhளை விண்கல்லானது 2036 இல் பூமியைத் தாக்கக்கூடுமென்றும் கூறப்படுகின்றது.

இக்கல் பூமியின்மீது மோதும்போது 3 நாட்கள் சூரியனை மறைத்து இருளாக்கிவிட்டுத்தான் மோதும் என்ற வதந்தியும் நிலவுகின்றது


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review