இரண்டு சிம் இயக்கத்துடன், டச் ஸ்கிரீன் போனாக, மேக்ஸ் மொபைல் நிறுவனம் தன் ஸ்கோப் எம்.டி.150 போனை வடிவமைத்துள்ளது. இது கன் மெட்டல் அழகுடன் மிளிர்கிறது. 2.8 அங்குல டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. ஹோம் ஸ்கிரீனில் எளிதான இயக்கத்திற்காக பல விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன.ஙிஅக மற்றும் ஆப்பரா மினி பிரவுசர், இணையத் தேடலுக்கு எளிதாக வழி காட்டுகின்றன.
1.3 மெகா பிக்ஸெல் கேமரா, திட்டமிட்டு இயக்கக் கூடிய ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத், எம்பி3 பிளேயர், வீடியோ பிளேயர், 1000 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இது ஜாவா இயக்கம் கொண்ட போன். இதில் கம்ப்யூட்டர் மற்றும் யு.எஸ்.பி. இணைப்பிற் கென தனி அமைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. யாஹூ மெசஞ்சர், யாஹூ மெயில் தரும் யாஹூ லாஞ்சர் பதியப்பட்டு தரப்படுகிறது. போனில் 2ஜிபி மெமரி கார்ட் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் அதிகபட்ச விலை ரூ.3,272. பிளாநட் எம், டாட்டா குரோமா, ஹைப்பர் சிட்டி, ஸ்டார் பஸார், மொபைல் அண்ட் கேட்ஜட்ஸ் ஆகிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும், நேவி கேண்டீன்களிலும், ரிலையன்ஸ் வெப் வேர்ல்ட் மற்றும் மொபைல் விற்பனை நிலையங்களிலும் கிடைப்பதாக மேக்ஸ் மொபைல் நிறுவனத்தின் பத்திரிக்கைக் குறிப்பு கூறுகிறது.
![]() |
MaX |