நீங்களே பாருங்கள் தமிழர்களை மிதிக்கும் செயலாக அதாவது இந்து தமிழர்களை மேலைத்தைய நாட்டவர்கள் இவ்வாறெல்லாம் எம்மை காயப்படுத்த வேதனைப்படுத்த முடியுமோ அவ்வாரெல்லாம் செய்கின்றனர். இந்த மொடல் மனிதன் அணிந்திருக்கும் உள்ளாடையில் இந்து மக்களின் கடவுளான லக்சுமி அவர்களின் உருவப்படம் பொறித்து விற்க்கப்படுகின்றதாம். இந்துமக்களின் அனைத்து கடவுள்களின் படங்களும் இவ்வறுதனாம் விற்க்கப்படுகின்றதாம். இந்த தயாரிப்பு மேலைத்தைய நாடுகளில் அமோகவரவேற்பை பெற்டுள்ளதாம். தமிழ் மக்களே இதை பார்த்த நீங்களே இதற்கு ஓர் முடிவு கட்ட வேண்டும். அவர்கள் குழந்தையையும் கில்லிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுகின்றார்கள். தமிழர்களே துயில் எழுங்கள்.