பிரேசிலை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எலைன் டேவிட்ஸன் என்ற பெண் உடலில் 6005 துளைகள் போட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு உடலில் 462 துளைகள் போட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த எலைன் டேவிட்ஸன், தனது சாதனையை தற்பொழுது தானே முறியடித்துள்ளார்.

இதில் 1500 துளைகள் உடலின் மறைவான இடங்களில் போடப்பட்டுள்ளன.