சீனாவில் 350 கிலோ à®®ீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன ரயில்கள் கடந்த வாà®°à®®் இயக்கி வைக்கப்பட்டது. ஜப்பான் மற்à®±ுà®®் பிà®°ான்ஸ் நாடுகளில் அதிவேக ரயில்கள் ஓடிக்கொண்டிà®°ுக்கின்றன.
ஜப்பான் ரயில் 243 கிலோ à®®ீட்டர் வேகத்திலுà®®், பிà®°ான்ஸ் ரயில் 277 கிலோ à®®ீட்டர் வேகத்திலுà®®் இயக்கப்படுகின்றன. ஒலிà®®்பிக் போட்டியையொட்டி சீனாவில் அதிவேக ரயில்கள் கடந்த ஆண்டு à®…à®±ிà®®ுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்த ரயில்கள் 350 கிலோ à®®ீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உஹான் நகரிலிà®°ுந்து தெà®±்கு பகுதியில் உள்ள குவாà®™்சு நகர் வரை இந்த அதிவேக ரயில் சென்à®±ு வருகிறது. ஆயிரத்து 68 கிலோ à®®ீட்டர் தொலைவுள்ள இந்த பகுதியை அதிநவீன ரயில் நான்கு மணி நேரத்தில் கடக்கின்றன.
வர்த்தகம் அதிக அளவில் நடக்குà®®் தெà®±்கு பகுதியில் இந்த ரயில் à®…à®±ிà®®ுகப்படுத்தப்பட்டதால், பொà®°ுளாதாà®° வளர்ச்சிக்கு உதவுà®®், என சீன அதிகாà®°ிகள் தெà®°ிவித்துள்ளனர். இன்னுà®®் இரண்டு ஆண்டுகளில் 42 தடங்களில் இந்த அதிநவீன ரயில் இயக்கப்பட உள்ளது. சோதனை ஓட்டத்தின் போது, இந்த அதிவேக ரயில், 400 கிலோ à®®ீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது குà®±ிப்பிடத்தக்கது.
1:50 pm

