November 27, 2009

“கேன்சர்” நோயை பரப்புà®®் “à®®ாà®°்பின்” à®®ாத்திà®°ை: à®…à®®ெà®°ிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கேன்சர் நோயினால் (புà®±்à®±ு நோய்) பாதித்தவர்களுக்கு வலியை போக்குவதற்காக “à®®ாà®°்பின்” à®®ாத்திà®°ை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த à®®ாத்திà®°ை புà®±்à®±ு நோயை à®®ேலுà®®் பரவ செய்யுà®®் தன்à®®ை உடையது என à®…à®®ெà®°ிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ரத்தநாளங்களை பலப்படுத்துவதற்கு பதிலாக மற்à®± செல்களிலுà®®் புà®±்à®±ு நோயை பரவ செய்வது தெà®°ிய வந்துள்ளது. இதுகுà®±ித்து ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. பாஸ்டனில் உள்ள à®…à®®ெà®°ிக்க புà®±்à®±ுநோய் ஆய்வு நிà®±ுவனத்தில் à®®ுன்னணி ஆராய்ச்சியாளர் பேட்à®°ிக் சிà®™்கிள்டன் தெà®°ிவித்தாà®°்.

à®®ாà®°்பினுக்கு பதிலாக à®®ெத்தில் நால்ட்à®°ோசன் அல்லது எம்.என்.டி.எக்ஸ். à®®ாத்திà®°ைகளை எடுத்துக் கொள்ளலாà®®் என்à®±ுà®®் அவர் கூà®±ினாà®°்.

2014இல் புதிய அணு உலை à®…à®±ிà®®ுகம்: இரஷ்யா


2014ஆம் ஆண்டிà®±்குள் அடுத்தத் தலைà®®ுà®±ை அணு உலையையுà®®், புதிய வகை அணு எரி பொà®°ுளையுà®®் இரஷ்யா à®…à®±ிà®®ுகப்படுத்துà®®் என்à®±ு அந்நாட்டு அதிபர் திà®®ித்à®°ி à®®ெட்விடேவ் கூà®±ியுள்ளாà®°்.

இரஷ்ய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரஷ்யா நாட்டின் நிலை குà®±ித்த à®…à®±ிக்கை தாக்கல் செய்துப் பேசிய இரஷ்ய அதிபர் திà®®ித்à®°ி à®®ெட்விடேவ், “தொà®´ில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் கீà®´் அணு சக்தி பொà®±ியியல் à®®ேà®®்பாட்டைத் தனியாக à®®ேà®±்கொண்டு வருகிà®±ோà®®். இத்திட்டத்தின் கீà®´் அடுத்த தலைà®®ுà®±ை அணு உலையுà®®், புதிய வகை அணு எரிபொà®°ுளுà®®் உருவாக்கப்படுà®®். 2014ஆம் ஆண்டிà®±்குள் உருவாக்கப்படுà®®் இவ்விரண்டு தொà®´ில்நுட்பங்களுக்கு உள்நாட்டிலுà®®் அயல் நாடுகளிலுà®®் பெà®°ிதுà®®் வரவேà®±்பு இருக்குà®®்” என்à®±ு கூà®±ியுள்ளாà®°்.


புதிய அணு உலை தொà®´ில்நுட்பத்தை உருவாக்கினாலுà®®், இந்தியா உள்ளிட்ட அணு சக்தி தொà®´ில்நுட்ப நாடுகள் சேà®°்ந்து உருவாக்குà®®் ஈட்டர் என்றழைக்கப்படுà®®் பன்னாட்டு அனல் அணு உலைத் தயாà®°ிப்பில் இரஷ்யாவுà®®் ஈடுபடுà®®் என்à®±ுà®®், இரஷ்யா உருவாக்கவுள்ள புதிய அணுத் தொà®´ில்நுட்பம் மருத்துவ à®®ேà®®்பாட்டிà®±்குப் பயன்படுத்தப்படுà®®் என்à®±ுà®®் à®®ெட்விடேவ் கூà®±ியுள்ளாà®°்.

இரஷ்யாவின் அணு à®®ின் உலை தயாà®°ிப்பு நிà®±ுவனமான டிவிஇஎல் உலகம் à®®ுà®´ுவதிலுà®®் இயங்குà®®் அணு உலைகளில் 17 விà®´ுக்காடு தயாà®°ித்து வழங்கிய பெà®°ுà®®் நிà®±ுவனமாகுà®®். இந்நிà®±ுவனம் டிவிஎஸ்-கிவாட்ரட் எனுà®®் புதிய அணு எரிபொà®°ுளை உருவாக்கி வருகிறது. இது à®®ேà®±்கத்திய நாடுகள் பயன்படுத்திவருà®®் அணு உலைகளில் பயன்படுத்தக் கூடிய எரிபொà®°ுளாக இருக்குà®®் என்à®±ு கூறப்படுகிறது.

ஆனால் இரஷ்ய அதிபர் திà®®ித்à®°ி à®®ெட்விடேவ் கூà®±ுவது அந்நாடு உருவாக்கிவருà®®் ஃபாஸ்ட் நியூட்à®°ான் à®°ியாக்டர் என்பதாகுà®®். அதிவேக அணு உலை என்றழைக்கப்படுà®®் இந்த வகை அணு உலையில் பயன்படுத்தப்படுà®®் அணு எரிபொà®°ுளின் நியூட்à®°ான்கள் வெடித்து சக்தியை வெளிப்படுத்துà®®் போது வெடித்த எண்ணிக்கைக்கு அதிகமான நியூட்à®°ான்களை உருவாக்குà®®், அவைகள் வெடித்து à®®ேலுà®®் சக்தியையுà®®், அதே நேரத்தில் à®®ேலுà®®் நியூட்à®°ான்களையுà®®் உருவாக்குà®®், எனவே அணுச் சக்தி வெளிப்படுதல் தொடர்ந்து நடைபெà®±ுà®®். இதற்கான அணு எரிபொà®°ுள் அதிகம் செà®±ிவூட்டப்பட்டதாக இருக்க வேண்டுà®®், இவ்வகை அணு உலையை யூரல் பகுதியில் உள்ள பெலோயாà®°்க்ஸஃ அணு உலைக் கூடத்தில் கடந்த இருபது வருடங்களாக சோதனை à®°ீதியாக இயங்கி வருகிறது. இந்த வகை அணு உலைகளையே இரஷ்யா அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்குà®®் என்பதை à®®ெட்விடேவ் தெà®°ிவித்துள்ளாà®°்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review